குரு குபேர யோகத்தை கொட்டப் போகிறார்.. 3 ராசிகளுக்கு பணமழை.. ராஜயோகம் வந்துவிட்டது
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு குபேர யோகத்தை கொட்டப் போகிறார்.. 3 ராசிகளுக்கு பணமழை.. ராஜயோகம் வந்துவிட்டது

குரு குபேர யோகத்தை கொட்டப் போகிறார்.. 3 ராசிகளுக்கு பணமழை.. ராஜயோகம் வந்துவிட்டது

Published Apr 12, 2024 01:07 PM IST Suriyakumar Jayabalan
Published Apr 12, 2024 01:07 PM IST

  • Guru Bhagavan: குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் சிறப்பான யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் குருபகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

குரு பகவானின் அனைத்துவித செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் ஏப்ரல் 16ஆம் தேதி அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது சூரிய பகவானின் நட்சத்திரமாகும். 

(2 / 6)

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் சிறப்பான யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(3 / 6)

மிதுன ராசி: குருபகவான் நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. இந்த காலத்தில் மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். அரசியலில் ஈடுபட்டவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். 

(4 / 6)

கடக ராசி: உங்களுக்கு குரு நட்சத்திர இடமாற்றம் சிறப்பானதாக அமைந்துள்ளது. நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிர்பாராத நேரத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 6)

தனுசு ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நன்மைகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசியலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்