ரிஷபத்தில் குரு காலடி வைக்கிறார்.. இந்த ஆண்டு பணமழை யாருக்கு?.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்களா பாருங்கள்!
- Guru Bhagwan: மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்குள் தேவர்களின் குருவான குரு பகவான் நுழைவது அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலன்களை தரப் போகின்றது. குறிப்பிட்டுச் செல்ல ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
- Guru Bhagwan: மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்குள் தேவர்களின் குருவான குரு பகவான் நுழைவது அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலன்களை தரப் போகின்றது. குறிப்பிட்டுச் செல்ல ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(1 / 6)
நவ கிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய குரு பகவான் தலங்கள் அனைத்திலும் மிகப்பெரிய திருவிழாவாக குரு பகவானின் இடமாற்றம் கொண்டாடப்பட்டு வருகிறது.
(2 / 6)
குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார் வருகின்ற மே மாதம் முதல் தேதி என்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இது சுக்கிர பகவானின் ராசியாகும்.
(3 / 6)
மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்குள் தேவர்களின் குருவான குரு பகவான் நுழைவது அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலன்களை தரப் போகின்றது. குறிப்பிட்டுச் செல்ல ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: குரு பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரப்பட்டுள்ளது. உங்களுடைய நண்பர்கள் மற்றும் சக உறவினர்களால் உங்களுக்கு முழு ஆதரவும் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் உங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
(5 / 6)
கன்னி ராசி: குரு பகவான் உங்களுக்காக சேர்த்து அள்ளிக் கொடுக்க போகின்றார். அதர்சத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. தடைபட்டு கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
(6 / 6)
மகர ராசி: குருபகவானின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். அவ்வப்போது குடும்பத்தில் சிறு சிறு சண்டைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மற்ற கேலரிக்கள்