தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Rasis Which Will Be Peaked By Rahu Ketu Change

பண பலத்தை அதிகப்படுத்த போகும் ராகு கேது.. மாற்றம் நடந்து விட்டது

Feb 13, 2024 04:55 PM IST Suriyakumar Jayabalan
Feb 13, 2024 04:55 PM , IST

  • Rahu Ketu: ராகு கேது மாற்றத்தால் உச்சம் செல்ல போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் அசப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள் இவர்களை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள் சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர்கள் விளங்கி வருகின்றனர் நிழல் கிரகங்களாக விளங்கக்கூடிய இவர்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர்.

(1 / 7)

அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்ய தொடங்கினர். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள். இவர்களுடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராசி மாற்றம் மட்டுமல்லாது மற்ற செயல்பாடுகளும் 12 ராசிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

அந்த வகையில் ஜனவரி மாத தொடக்கத்திலேயே ராகு மற்றும் கேது இருவரும் நட்சத்திர மாற்றம் செய்தனர் ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் நுழைந்தார்கள். இவர்களுடைய நட்சத்திர இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் 

(3 / 7)

ரிஷப ராசி: இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு சிறப்பான பலன்களை ராகு கேது கொடுக்கப் போகின்றனர். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பணக்காரர் ஆகும் யோகம் உண்டாகும். வாழ்வில் செழிப்பு அதிகமாகும். 

(4 / 7)

மேஷ ராசி: ராகு கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணை உங்களுக்கு முழு ஆதரவாக இருப்பார்கள். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். காரிய தடைகள் அனைத்தும் விலகும். வாழ்க்கையில் நல்ல பலன்கள் உண்டாகும். 

(5 / 7)

துலாம் ராசி: ராகு கேது பயணமானது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுத்துள்ளது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(6 / 7)

கும்ப ராசி: ராகு கேது பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்கள் அள்ளிக் கொடுப்பார். பண வரவில்லை எந்த குறையும் இருக்காது. புதிய முன்னேற்றங்கள் உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து சிக்கல்கள் விலகும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. மக்களிடம் மரியாதை அதிகரிக்கும். உங்களுடைய சுற்று வட்டாரத்தில் அந்தஸ்து பெருகும். 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்