தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தலைகீழாக கதற விடப் போகும் ராகு.. ரத்தக்கண்ணீர் வடிப்பது உறுதி.. சிக்கிக்கொண்ட ராசிகள்

தலைகீழாக கதற விடப் போகும் ராகு.. ரத்தக்கண்ணீர் வடிப்பது உறுதி.. சிக்கிக்கொண்ட ராசிகள்

Jun 21, 2024 10:16 AM IST Suriyakumar Jayabalan
Jun 21, 2024 10:16 AM , IST

  • Lord Rahu: ராகு பகவான் பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் வரும் டிசம்பர் மாதம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் செய்யும் அனைத்து செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு பகவான் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு மற்றும் கேது இவர்கள் இணை பிரியாத கிரகமாக விளங்கி வருகின்றனர். 

(1 / 6)

வெவ்வேறு ராசியில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடுகள் அனைத்தும் ஒன்றாக இருக்கும். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசிகள் நுழைந்தார். 

(2 / 6)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். இந்நிலையில் ராகு பகவான் பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் வரும் டிசம்பர் மாதம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம். 

(3 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வரும் டிசம்பர் மாதம் வரை உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கப்படும். நிதி ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

(4 / 6)

தனுசு ராசி: உங்கள் ரசிகர்கள் நான்காவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவமனை சம்பந்தப்பட்ட செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. 

(5 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏதாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த டிசம்பர் மாதம் வரை சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. காதல் வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்