தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Rasis Where Lord Mars And Rahu Will Face Trouble

செவ்வாய் புரட்டுகிறார்..ராகு விரட்டுகிறார்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. முரட்டு அடி உறுதி

Mar 28, 2024 10:13 AM IST Suriyakumar Jayabalan
Mar 28, 2024 10:13 AM , IST

  • Transit of Mars: நவகிரகங்களில் தளபதியாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். 

நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராக பகவான் மீன ராசியின் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

நவகிரகங்களில் தளபதியாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(2 / 6)

ராகு பகவான் மீனம் ராசியில் பயணம் செய்து வரும் அதே சமயத்தில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் மீன ராசியில் நுழைகின்றார். இந்நிலையில் ராகு மற்றும் செவ்வாய் இருவரும் இணைகின்றனர். இவர்களுடைய சேர்க்கையால் அங்காரக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில மிகவும் கஷ்டப்படப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் அங்காராக யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் அங்காரக யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் திருமண வாழ்க்கையில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் ஏற்படுவதற்கான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் அங்காரக யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் உடல் ஆரோக்கியத்தின் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலைமையில் இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். தேவையில்லாத குற்றச்சாட்டுகள் உங்கள் மீது வரும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்