Guru Peyarchi Palan 2024: குரு பெயர்ச்சி.. திருமண யோகம் வரப்போகுது.. குழந்தை பாக்கியம் கிடைக்கும்.. பணமழை பெறும் ராசிகள்
- Guru Bhagavan: குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவானின் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
- Guru Bhagavan: குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவானின் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
(1 / 6)
நவக்கிரகங்களில் குருபகவான் மங்கல நாயகனாக்க திகழ்ந்து வருகின்றார் இவர் தேவர்களின் குருவாக திகழ்ந்த வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(2 / 6)
குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவானின் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
(3 / 6)
இந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவானின் இடமாற்றத்தால் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குரு பகவான் நுழைகின்ற காரணத்தினால் உங்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(5 / 6)
விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் குருபகவான் நுழைகின்ற காரணத்தினால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். நிதி ரீதியாக உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
(6 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் நுழைகின்ற காரணத்தினால் உங்களுக்கு இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். பயணங்கள் நல்ல பலன்களை தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் தேவையை பூர்த்தி செய்வார்கள். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
மற்ற கேலரிக்கள்