தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Rasis Where Guru Bhagavan Is Going To Enjoy The Fullness Of Fortune

குரு செய்யாமல் விடமாட்டார்.. இந்த ராசிகளுக்கு பணமழை

Feb 28, 2024 10:45 AM IST Suriyakumar Jayabalan
Feb 28, 2024 10:45 AM , IST

  • Guru Peyarchi: குருபகவானால் அதிர்ஷ்டத்தின் முழுமையாக அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான் இவர் அனைத்து ராசிகளுக்கும் சிறப்பான பலன்களை கொடுக்கக் கூடியவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான். குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 7)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவானின் பார்வை ஒரு ராசியின் மீது பட்டால் அவர்களுக்கு கோடி நன்மைகள் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் இடம் மாறுகிறார். இது குரு வளையம் என அழைக்கப்படுகிறது. 

(2 / 7)

ரிஷப ராசியில் குடியேறும் குரு பகவான் கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்வார். குரு பகவானின் இந்த ரிஷப ராசி பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அபாரமாக பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: குருபகவான் ஜென்ம ராசியில் இருந்து விலகி இரண்டாம் வீட்டில் குடியேறுகிறார். இதனால் உங்களுக்கு பணவரவில் எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பயணங்கள் நல்ல பலன்களை தரும். உங்களுடைய பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(4 / 7)

ரிஷப ராசி: குரு பகவானால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் மலைகள் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். 

(5 / 7)

மிதுன ராசி: குரு பகவானின் சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்க உள்ளது. விபரீத ராஜயோகம் உங்கள் ராசியில் உருவாக உள்ளதால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பணம் வரவில் எந்த குறையும் இருக்காது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. 

(6 / 7)

கடக ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்