Money Luck: பண வெளிச்சத்தில் பிரகாசிக்க போகும் ராசிகள்.. சூரியன் உதயமானார்.. அதிர்ஷ்ட ராசிகளில் நீங்கள் உண்டா?
- Lord Surya: சூரிய பகவான் சுமார் 30 நாட்களுக்கு இதே ராசியில் பயணம் செய்வார். சுக்கிர பகவானின் ராசியில் சூரியன் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். ரிஷப ராசி பயணத்தால் சூரியனால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.
- Lord Surya: சூரிய பகவான் சுமார் 30 நாட்களுக்கு இதே ராசியில் பயணம் செய்வார். சுக்கிர பகவானின் ராசியில் சூரியன் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். ரிஷப ராசி பயணத்தால் சூரியனால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் சூரிய பகவான். ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சூரிய பகவான் ஒவ்வொரு முறையும் தனது இடத்தை மாற்றும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
(2 / 6)
சூரிய பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த மே 14ஆம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார். அதை சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். சூரிய பகவானின் ரிஷப ராசியில் பயணத்தின் பொழுது வைகாசி மாதம் பிறந்தது.
(3 / 6)
சூரிய பகவான் சுமார் 30 நாட்களுக்கு இதே ராசியில் பயணம் செய்வார். சுக்கிர பகவானின் ராசியில் சூரியன் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். ரிஷப ராசி பயணத்தால் சூரியனால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. இந்த மாதம் முழுக்க உங்களுக்கு எதிரியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பொழுதுபோக்குகளில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.
(5 / 6)
ரிஷப ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். எடுத்த இலக்குகளில் முன்னேற்றம் அடைவார்கள். அடுத்த ஒரு மாத காலம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். சொந்த தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்