தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Rasis That Will Get Benefits From Transit Of Rahu Ketu

2024-ல் பணமழை..ஆரம்பமே அதிரடி தரும் ராகு கேது

Jan 19, 2024 12:02 PM IST Suriyakumar Jayabalan
Jan 19, 2024 12:02 PM , IST

  • Rahu Ketu Transit: ராகு கேது இடமாற்றத்தால் பலன்களை பெறப்போகும் ராசிகளின் இங்கே காண்போம்

நவக்கிரகங்களின் நிழல் கிரகங்களாக விளங்கக்கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் அசுப கிரகங்களாக விளங்கி வருகின்றனர். எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடிய ராகு கேதுவை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். 

(1 / 6)

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது பதினெட்டு மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் இடமாற்றம் செய்தனர்.

(2 / 6)

இந்த 2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளதால் இவர்களுடைய இடமாற்றம் சில ராசிகளுக்கு ராஜயோகத்தை பெற்றுத் தந்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். பண வரவிலிருந்து குறையும் இருக்காது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். சிலர் வெளிநாட்டில் குடியிருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(4 / 6)

மிதுன ராசி: திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து விதமான துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழில்நுட்பத் துறைகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

(5 / 6)

துலாம் ராசி: ராகு கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். செயல்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். பண வரவில் இருந்து குறையும் இருக்காது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்