Lucky Rasis: பொட்டலம் கட்டி வீட்டில் வீசும் ராகு.. புதையலில் கும்மாளம் போடும் ராசிகள்.. குதூகலம் யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lucky Rasis: பொட்டலம் கட்டி வீட்டில் வீசும் ராகு.. புதையலில் கும்மாளம் போடும் ராசிகள்.. குதூகலம் யாருக்கு?

Lucky Rasis: பொட்டலம் கட்டி வீட்டில் வீசும் ராகு.. புதையலில் கும்மாளம் போடும் ராசிகள்.. குதூகலம் யாருக்கு?

Jul 28, 2024 12:19 PM IST Suriyakumar Jayabalan
Jul 28, 2024 12:19 PM , IST

  • Lord Rahu: ராகு பகவான் வரும் ஜூலை எட்டாம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. 

நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். 

(1 / 6)

ராகு கேது எப்போதும் இணைபிரியாத கிரகங்களாக விளங்கி வருகின்றனர். வெவ்வேறு ராசியில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் ராகு பகவான் வரும் ஜூலை எட்டாம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

(4 / 6)

துலாம் ராசி: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு திடீர் பணவரவு அதிகப்படுத்தும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் யோகம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

(5 / 6)

விருச்சிக ராசி: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்