சனி கோபத்தில் இருக்கிறார்.. 10 மாதம் சிக்கிக்கொண்ட ராசிகள்.. தப்பிக்கவே முடியாது அடி உறுதி
- Money Luck: ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது சனி பகவானின் உக்கர பார்வை சில ராசிகளின் மீது விழுகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
- Money Luck: ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது சனி பகவானின் உக்கர பார்வை சில ராசிகளின் மீது விழுகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(1 / 7)
நவகிரகங்களில் சனிபகவான் நீதிமானாக விளங்க கூடியவர். கர்மநாயகனாக விளங்கக்கூடிய இவரை கண்டு அனைவரும் அச்சப்படுவார்கள். செய்யும் செயலுக்கு ஏற்ப பலன்களை இரட்டிப்பாகத் திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் இவரைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
(2 / 7)
சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் தனது சொந்த ராசிக்கான ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
(3 / 7)
இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது சனி பகவானின் உக்கர பார்வை சில ராசிகளின் மீது விழுகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 7)
கடக ராசி: சனிபகவானின் கோபப்பார்வையால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அடுத்த 10 மாத காலம் உங்களுக்கு சில மோசமான சூழ்நிலை உருவாகும்.
(5 / 7)
விருச்சிக ராசி: சனிபகவானின் கோபப்பார்வை உங்களுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலைமையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் தொல்லைகள் ஏற்படக்கூடும்.
(6 / 7)
மகர ராசி: ஏழரை சனியின் கடைசி கட்டம் உங்களுக்கு நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சனிபகவானின் கோபப்பார்வை உங்கள் மீது விழுகின்றது. மன அழுத்தம் ஏற்படக்கூடும். நீண்ட காலமாக தொந்தரவு செய்த விஷயங்கள் சரி ஆவதற்கு சற்று தாமதமாகும்.
மற்ற கேலரிக்கள்