செவ்வாய் வந்து விட்டார்..3 ராசிகளுக்கு பணமழை
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  செவ்வாய் வந்து விட்டார்..3 ராசிகளுக்கு பணமழை

செவ்வாய் வந்து விட்டார்..3 ராசிகளுக்கு பணமழை

Published Feb 13, 2024 02:49 PM IST Suriyakumar Jayabalan
Published Feb 13, 2024 02:49 PM IST

  • Transit of Mars: செவ்வாய் பகவானால் உச்சம் பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார் இவர் விடாமுயற்சி தன்னம்பிக்கை வீரம் வலிமை உள்ளிட்டவைகளின் காரணியாக திகழ்ந்து வருகிறார் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான் இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

(1 / 6)

செவ்வாய் பகவான் பிப்ரவரி ஆறாம் தேதி அன்று குரு பகவானின் சொந்த ராசியான தனுசு ராசியில் இருந்து வெளியேறி மகர ராசியில் நுழைந்தார். தற்போது மகர ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மார்ச் 15ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். செவ்வாய் கிரகத்தின் மாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இதனால் சில ராசிகள் சுப பலன்களை பெறுகின்றனர். 

(2 / 6)

இந்த இடமாற்றம் சில ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். அந்த வகையில் செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் எந்தெந்த ராசிகள் சுப பலன்களை பெறப்போகின்றனர். என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

(3 / 6)

மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்களுக்கு சுப பலன்கள் கிடைக்கப் போகின்றது. தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இளைஞர்களுக்கு இது சாதகமான காலமாக அமையும். குடும்ப உறுப்பினர்களிடம் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(4 / 6)

ரிஷப ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். விரும்பிய இடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். 

(5 / 6)

துலாம் ராசி: செவ்வாய் பகவானால் உங்களுக்கு சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து சிக்கல்கள் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்