தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Rasis That Will Be Attained By Lord Saturn

சனி முரட்டு அடி ரெடி.. பணத்தை மூட்டையாக அள்ளப் போகும் ராசிகள்

Feb 08, 2024 06:30 AM IST Suriyakumar Jayabalan
Feb 08, 2024 06:30 AM , IST

  • Saturn Transit: சனி பகவானால் யோக நிலையை அடையப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் எப்போதும் கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பார். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பது இவருடைய வேலை. 

(1 / 7)

இவரைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் இடமாற்றம் செய்யும் பொழுது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். சனிபகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(2 / 7)

இவர் தற்போது தனது சொந்த ராசியான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை சனி பகவான் மாற்றுகிறார். 

(3 / 7)

இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

மேஷ ராசி: சனிபகவான் உங்களுக்கு வருமானத்தை அதிகப்படுத்தி கொடுப்பார். வியாபாரிகளுக்கு நல்ல காலமாக இது அமைய உள்ளது. இந்த ஆண்டு வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

(5 / 7)

ரிஷப ராசி: சனி பகவான் உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகளை அள்ளிக் கொடுப்பார். அதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு அனைவரும் கட்டுப்பட கூடிய சூழ்நிலை உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும் சேமிப்பு அதிகரிக்கும். 

(6 / 7)

மிதுன ராசி: நீண்ட நாள் கனவு உங்களுக்கு நிறைவேற சனி பகவான் உறுதுணையாக இருப்பார். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் செலவுகள் அதிகரிக்க கூடும். இருப்பினும் அனைத்து செலவுகளும் சுபச் செலவுகளாக மாறும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு ஏற்ற வாய்ப்பு கிடைக்கும்.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்