தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தலைய பிச்சுகிட்டு ஓட வைப்பார் ராகு.. ஓடி ஓடி அடி வாங்க போகும் ராசிகள்.. கண்ணீர் விட்டு கதறுவது உறுதி

தலைய பிச்சுகிட்டு ஓட வைப்பார் ராகு.. ஓடி ஓடி அடி வாங்க போகும் ராசிகள்.. கண்ணீர் விட்டு கதறுவது உறுதி

Jun 04, 2024 12:51 PM IST Suriyakumar Jayabalan
Jun 04, 2024 12:51 PM , IST

  • Lord Rahu: ராகு மற்றும் கேது இவர்கள் இருவருக்கும் சொந்த ராசிகள் எதுவும் கிடையாது. இந்நிலையில் ராகு பகவானின் மீன ராசி பயணம் ஆனது இந்த ஆண்டு முழுவதும் இருக்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளை சந்திக்க போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். ராகு கேது இருவரும் இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள் தனித்தனியாக பயணம் செய்தாலும் இணைபிரியாத கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். 

(1 / 6)

சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். சனிபகவானுக்கு பிறகு அனைவரும் அச்சப்படக்கூடிய கிரகமாக இவர்கள் விலகி வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். 

(2 / 6)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரக்கூடிய 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்ற போகிறார். ராகு மற்றும் கேது இவர்கள் இருவருக்கும் சொந்த ராசிகள் எதுவும் கிடையாது. இந்நிலையில் ராகு பகவானின் மீன ராசி பயணம் ஆனது இந்த ஆண்டு முழுவதும் இருக்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளை சந்திக்க போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம். 

(3 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றன. உங்களுக்கு டிசம்பர் மாதம் வரை செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிக செலவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். இந்த ஆண்டு உங்களுக்கு பயணங்கள் அதிகமாக இருக்கும். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(4 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்ப வாழ்க்கையில் மன உளைச்சல் அதிகம் இருக்கும்.

(5 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை சிக்கல்கள் அதிகம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எடுத்துக்கொண்ட காரியங்கள் நடப்பதற்கு சற்று தாமதமாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்காது. வியாபாரம் அந்தமான சூழ்நிலையில் இருக்கும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்