தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Rasis That Receive Yoga From Guru Bhagavan

12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் குரு.. பணமழை இந்த ராசிகளுக்கு தான்

Feb 22, 2024 07:00 AM IST Suriyakumar Jayabalan
Feb 22, 2024 07:00 AM , IST

  • Guru Peyarchi: குருபகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவக்கிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் எப்போதும் அனைத்து ராசிகளுக்கும் செல்வத்தை அள்ளிக் கொடுக்கக் கூடியவர். நவகிரகங்களின் ராஜகுருவாக விளங்கக்கூடிய இவர் எந்த ராசிக்கும் பாதகத்தை ஏற்படுத்துவது கிடையாது. 

(1 / 7)

அவருடைய இடமாற்றத்தை பொறுத்து அனைத்து ராசிகளுக்கும் நன்மை மற்றும் தீமைகள் கிடைக்கும். குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

(2 / 7)

அந்த வகையில் வரும் மே ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இது சுக்கிர பகவானின் சொந்த ராசியாகும். குரு பகவானால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் இவருடைய இடமாற்றத்தால் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 7)

ரிஷப ராசி: சுக்கிர  பகவானை அதிபதியாகக் கொண்டவர்கள். நீங்கள் உங்களுக்கு குரு பகவான் அள்ளிக் கொடுக்கப் போகின்றார். அவருடைய இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. செலவுகள் அனைத்தும் சுபமாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களுக்கு சாதகமான பலன்கள் அனைத்தும் அமையும்.

(4 / 7)

கடக ராசி: மே ஒன்றாம் தேதி முதல் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. குருபகவான் உங்களுக்கு சாதகமான செயல்களை செய்யப் போகின்றார். வேலையில் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(5 / 7)

சிம்ம ராசி: பணவரவில் எந்த குறையும். இல்லாமல் மே மாதத்தில் இருந்து குருபகவான் உங்களை பார்த்துக் கொள்ளப் போகின்றார். உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. வெளிநாடு ஒப்பந்தங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்க உள்ளது. 

(6 / 7)

கன்னி ராசி: குருபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்கள் அமையும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்