Tamil News  /  Photo Gallery  /  Here We Will See The Rasis That Rahu Ketu Will Gain Yoga For This New Year

நட்சத்திர பணமழை தரும் ராகு கேது.. யோகக்கார ராசிகள் இவர்கள்தான்

Jan 18, 2024 12:56 PM IST Suriyakumar Jayabalan
Jan 18, 2024 12:56 PM , IST

  • Rahu Ketu Transit: ராகு கேதுவால் இந்த புத்தாண்டில் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் நிழல் கிரகங்களாக விளங்க கூடியவர்கள். ராகு மற்றும் கேது இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். இவர்களுடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

(1 / 8)

சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக ராகு மற்றும் கேது வழங்கி வருகின்றனர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர்கள் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர்.  

(2 / 8)

கடந்த ஆண்டு தங்களது இடத்தை ராகு மற்றும் கேது மாற்றினார்கள். இவர்களுடைய இடமாற்றம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அதே அளவிற்கு இவர்களுடைய நிலைகளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு மற்றும் கேது தங்களது நட்சத்திர இடத்தை மாற்றினார்கள். 

(3 / 8)

ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் இடம் மாற்றம் செய்து பயணம் செய்து வருகின்றனர். இவர்களுடைய இடமாற்றம் 12 ராசிகளில் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(4 / 8)

மேஷ ராசி: ராகுவும் கேதுவும் உங்களது ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றனர். உங்களுக்கு திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்ப நிலைமை சீராகும். நிம்மதியான வாழ்க்கை அமையும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சங்கடங்கள் நிவர்த்தி அடையும். 

(5 / 8)

ரிஷப ராசி:  உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் ராகு கேது பயணம் செய்து வருகின்றனர். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உள்ளது. கிரகம் மாற்றத்தால் உங்களுக்கு வெளிநாட்டில் குடியுரிவதற்கான வாய்ப்புகளும் அமையக்கூடிய சூழ்நிலை உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். 

(6 / 8)

மிதுன ராசி: இந்த காலகட்டத்தில் உங்களுக்கு காதலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் கல்வியில் சற்று மந்தமாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். 

(7 / 8)

சிம்ம ராசி: ராகு கேது நட்சத்திர மாற்றம் உங்களுக்கு மன தைரியத்தை அதிகப்படுத்த போகின்றது. உங்களுக்கு நெருக்கமாக இருந்தவர்களிடம் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும் மன வரவில் எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 

(8 / 8)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்