தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புதன் வருகிறார் பண மழையை தருகிறார்.. யாருக்கு எந்த யோகம் கிடைக்கும்.. பார்க்கலாம் வாங்க

புதன் வருகிறார் பண மழையை தருகிறார்.. யாருக்கு எந்த யோகம் கிடைக்கும்.. பார்க்கலாம் வாங்க

Apr 18, 2024 10:34 AM IST Suriyakumar Jayabalan
Apr 18, 2024 10:34 AM , IST

  • Transit of Mercury: புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். இவருடைய உதயத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற போகின்றனர்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான். இவர் காதல், கல்வி, அறிவு, வியாபாரம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 5)

புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். இவருடைய உதயத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 5)

மேஷ ராசி: புதன் பகவானின் உதயம் உங்களுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுதலை கொடுக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(3 / 5)

ரிஷப ராசி: புதன் பகவானின் உதயம் உங்களுக்கு பண வரவை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி உங்களுடைய பொருளாதார நிலைமை நல்ல முன்னேற்றம் அடையும். காதல் வாழ்க்கையில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்கள் உங்களை வந்து சேருவார்கள். அனுகூலமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.

(4 / 5)

கன்னி ராசி: புதன் பகவானின் உதயம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுத்து வருகிறது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மேல்படிப்பிற்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அமைதி நிலவும் அன்பு அதிகரிக்கும்.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்