தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Rasis That Have Got The Yoga From Lord Mercury

பண மழை கொட்டுவதை யாரால் தடுக்க முடியும்.. புதனால் இந்த ராசிகள் உச்சம்

Jan 20, 2024 10:05 AM IST Suriyakumar Jayabalan
Jan 20, 2024 10:05 AM , IST

  • Transit of Mercury: புதன் பகவானால் யோகத்தை பெற்றுள்ள ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் இளவரசனாக வழங்க கூடிய ஒரு புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், அறிவு, பகுத்தறிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார்.  

(1 / 6)

புதன் பகவான் ஒருவருடைய ராசியில் உச்ச நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு அறிவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும் என கூறப்படுகிறது. புதன் பகவான் பின்னோக்கிய நிலையில் பயணித்து வந்தார். 

(2 / 6)

கடந்த ஜனவரி 2ஆம் தேதி அன்று புதன் பகவான் விருச்சிக ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்த நேரான பயணத்தை மேற்கொண்டார். புதன் பகவானின் நேரான பயணத்தில் சில ராசிகளுக்கு நல்ல காலம் பிறந்துள்ளது. அப்படிப்பட்ட யோக ராசிகள் எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் நேரான பயணத்தை தொடங்கியுள்ளார். இதனால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும்.

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ரசிகர் புதன் பகவான் இரண்டாவது வீட்டில் நேரான பயணத்தை செய்து வருகிறார். உங்களுக்கு திடீரென எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் தேடி வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.

(5 / 6)

சிம்ம ராசி: புதன் பகவான் நான்காவது வீட்டில் நேரான பயணத்தை உங்கள் ராசியில் தொடங்கியுள்ளார். உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. பண வரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் வெற்றி கிடைக்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்