தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி பிப்ரவரியில் அதிரடி.. பணக்காரராக மாறும் ராசிகள்

சனி பிப்ரவரியில் அதிரடி.. பணக்காரராக மாறும் ராசிகள்

Feb 07, 2024 11:57 AM IST Suriyakumar Jayabalan
Feb 07, 2024 11:57 AM , IST

  • Lord Shani: சனி பகவானின் புதிய செயலால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் நீதிபவனாக விளங்க கூடியவர் சனி பகவான். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த காலத்தில் பல்வேறு விதமான பலன்களை 12 ராசிகளுக்கும் கொடுப்பார்கள். அந்த வகையில் சனி பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

(1 / 6)

நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

சனிபகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது இவருடைய சொந்த ராசியாகும். சனிபகவான் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி அன்று கும்ப ராசியில் அஸ்தமனம் ஆகின்றார். மார்ச் 26 வரை இதே நிலையில் பயணம் செய்வார். இந்த இடைப்பட்ட காலத்தில் கட்டாயம் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். அந்த வகையில் சுப பலன்களை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 6)

மிதுன ராசி: சனிபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் அஸ்தமனமாக போகின்றார். உங்களுக்கு பல்வேறு விதமான சிறப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். கூடுதல் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(4 / 6)

கடக ராசி: சனி பகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் அஸ்தமனமாக போகின்றார். அனைத்து விதமான செயல்களும் உங்களுக்கு சாதகமாக அமையும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய திட்டத்திற்கான முயற்சிகள் வெற்றியாக முடிவடையும்.

(5 / 6)

சிம்ம ராசி: சனி பகவானின் அஸ்தமனம் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் நிகழ உள்ளது காரிய வெற்றிகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல செய்தி உங்களை தேடி வரும். வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்