குரு பார்க்கத் தொடங்கி விட்டார்.. இந்த ராசிகளுக்கு அதிரடி ஆரம்பம்
- Guru Peyarchi: குருபகவானால் யோகத்தை பெறும் ராசிகளை இங்கே காண்போம்.
- Guru Peyarchi: குருபகவானால் யோகத்தை பெறும் ராசிகளை இங்கே காண்போம்.
(1 / 7)
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான் எப்போதும் நல்ல பலன்களை கொடுக்கக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகிறார் குருபகவான் இந்த ராசிக்கும் அதிகபட்ச சிக்கல்கள் ஏற்படாது அவருடைய இடமாற்றத்தை பொறுத்து 12 ராசிகளுக்கும் பாதிப்பு உண்டாகும்.
(2 / 7)
குருபகவான் செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார் இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 7)
அந்த வகையில் தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் குரு பகவான். அந்த வகையில் ஒரு மே ஒன்றாம் தேதி என்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.
(4 / 7)
குரு பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(5 / 7)
மேஷ ராசி: குருபகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உண்டாக்கப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும்.
(6 / 7)
கடக ராசி: குருபகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்க போகின்றார். இந்த ஆண்டு உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும் ஆண்டாக அமையும். எனக் கூறப்படுகிறது. நிது நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
மற்ற கேலரிக்கள்