தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Rasis That Get The Yoga Due To Saturn Rising.

சனி பண மூட்டையை தூக்கி விட்டார்.. மார்ச் மாதத்தில் ராஜ வாழ்க்கை பெறும் ராசிகள்

Feb 24, 2024 01:37 PM IST Suriyakumar Jayabalan
Feb 24, 2024 01:37 PM , IST

  • Saturn Transit: சனிபகவானின் உதயத்தால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் எப்போதும் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். 

(1 / 7)

இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்போது சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 7)

சனிபகவான் வரும் மார்ச் 18 ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயமாகின்றார். இவருடைய உதயமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: சனி பகவானின் உதயத்தால் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றம் உருவாக உள்ளது. அனைத்து பலன்களும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். 

(4 / 7)

ரிஷப ராசி: சனி பகவானின் உதயம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதையை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

(5 / 7)

சிம்ம ராசி: சனி பகவானின் உதயத்தால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் தேடி வரும். இத்தனை நாட்களாக தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும். 

(6 / 7)

துலாம் ராசி: சனி பகவானின் உதயம் உங்களுக்கு மங்களகரமாக அமைந்துள்ளது. வீட்டில் சுப பலன்கள் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான காரியங்கள் நடக்கும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்