தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Rasis That Get Shakti Due To Saturn Nakshatra Transit

Saturn Nakshatra Transit: சனி புகுந்து விட்டார்.. இனி செய்யாமல் விடமாட்டார்.. பண மழையை பெறுகின்ற ராசிகள்

Mar 18, 2024 09:52 AM IST Suriyakumar Jayabalan
Mar 18, 2024 09:52 AM , IST

  • Saturn Transit:சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த 2024 ஆம் ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது.

நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல சனி பகவான் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 7)

கர்ம வினைகளை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த 2024 ஆம் ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. 

(2 / 7)

சனி பகவானின் ஒவ்வொரு அசைவும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது சனி பகவான் நட்சத்திர இடமாற்றத்தை செய்யப் போகின்றார். 

(3 / 7)

சனிபகவான் வரும் ஏப்ரல் 7-ம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைகின்றார். அவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

மேஷ ராசி: சனியின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு லாபகரமானதாக அமைந்துள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வசதிகள் அதிகரிக்க கூடும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

(5 / 7)

ரிஷப ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.

(6 / 7)

மிதுன ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு மங்கள யோகத்தை கொடுக்கப் போகின்றது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்  மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்