குரு சம்பவம் மே மாதம் தொடங்குகிறது.. ராஜயோக வாழ்க்கை வந்துவிட்டது.. பணம் மழையில் நனையும் ராசிகள்
- Guru Bhagavan: ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
- Guru Bhagavan: ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவருடைய இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குருபகவான் இந்த 2024 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். இது மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவானின் இடமாற்றத்தால் ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(3 / 6)
மேஷ ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. நிதி நெருக்கடியில் இருந்து விடுதலை கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
(4 / 6)
ரிஷப ராசி: குருபகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு திருமண யோகம் வந்துவிட்டது. குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
(5 / 6)
மிதுன ராசி: குரு பகவானின் இடப்பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
(6 / 6)
கடக ராசி: குருபகவானால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க போகின்றது. குரு பகவானின் இட பெயர்ச்சி உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். குடும்பத்தில் இதுவரை ஏற்பட்டு வந்த சண்டைகள் அனைத்தும் நிவர்த்தி அடைந்து நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.
மற்ற கேலரிக்கள்