தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Rasis That Get Rajayoga Due To The Rising Lord Shani

சனி உதயமாகின்றார்.. 3 ராசிகளுக்கு அதிரடி பண மழை

Jan 24, 2024 10:01 AM IST Suriyakumar Jayabalan
Jan 24, 2024 10:01 AM , IST

  • Saturn Transit: சனி பகவானின் உதயத்தால் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகங்களில் சனிபகவான் நீதிமானாக விளங்கி வருகிறார். இவர் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருபவர் இவர். சனி பகவானின் பயணம் அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் கணக்கெடுத்து பாரபட்சமில்லாமல் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகிறார். அவர் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். இடமாற்றம் மட்டுமல்லாது கிரகங்களின் மற்ற செயல்களும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

(2 / 6)

அந்த வகையில் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி இன்று கும்ப ராசியில் அஸ்தமனம் ஆகிறார். ஒரு மார்ச் 25ஆம் தேதி வரை இதே நிலையில் சனி பகவான் பயணம் செய்ய உள்ளார். மார்ச் 25ஆம் தேதி உதயமாகும் சனி பகவானால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி : சனிபகவான் உதயத்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. பல ஆண்டுகளாக தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும். 

(4 / 6)

துலாம் ராசி: சனி பகவான் உதயம் உங்களுக்கு யோகத்தை கொடுக்க உள்ளது. வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. எதிர்பாராத நேரத்தில் நல்ல செய்தி உங்களை தேடி வரும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி அதிகரிக்கும்.

(5 / 6)

தனுசு ராசி: சனி பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். இதுவரை வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி சம்பந்தப்பட்ட ஒரு விஷயங்களில் இருந்த சிக்கல்கள் குறையும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்