கொட்டுகிறார் குரு.. 3 ராசிகளுக்கு பணம் இல்லை-here we will see the rasis that get high yoga by guru bhagavan - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கொட்டுகிறார் குரு.. 3 ராசிகளுக்கு பணம் இல்லை

கொட்டுகிறார் குரு.. 3 ராசிகளுக்கு பணம் இல்லை

Jan 13, 2024 07:00 AM IST Suriyakumar Jayabalan
Jan 13, 2024 07:00 AM , IST

  • Guru Peyarchi: குரு பகவானால் உச்சயோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் தனுசு மற்றும் மீன ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறது. குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வமும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(1 / 6)

செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களின் காரணியாக குரு பகவான் விளங்கி வருகிறார். நவகிரகங்களில் குரு பகவான் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். 

(2 / 6)

குருபகவான் கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தார். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் தனது நேரான பயணத்தை தொடங்கியுள்ளார். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு சாதகமாக மாறி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி; குருபகவான் உங்கள் ராசிகள் முதல் வீட்டில் நேரான பயணத்தை தொடங்கியுள்ளார். அதனால் உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் விலகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். 

(4 / 6)

ரிஷப ராசி: குருபகவான் உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் நேரான பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். பண சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(5 / 6)

சிம்ம ராசி: குருபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். அனைத்தும் காரியங்கள் வீட்டில் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்