தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Rasis That Get Heavenly Life By Guru Bhagavan

குரு கொட்டாமல் விடமாட்டார்.. பண மழையில் நனையும் ராசிகள்

Mar 08, 2024 09:37 AM IST Suriyakumar Jayabalan
Mar 08, 2024 09:37 AM , IST

  • Guru Peyarchi: குருபகவானால் சொர்க்க வாழ்க்கையை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் எப்போதும் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகளை செய்யக்கூடியவர். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(1 / 6)

நவகிரகங்களின் ராஜ குருவாக குருபகவான் திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவர் தேவர்களின் குருவாக விளங்கி வருகின்றார். இவர் தனுஷ் மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(2 / 6)

குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது செவ்வாய் பகவானின் ராசியாகும். வரும் மே ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குருபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். நீண்ட நாட்களாக நினைவில் இருந்த வேலைகள் முடிவடையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். 

(4 / 6)

ரிஷப ராசி: குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. காரியத்தில் ஏற்பட்டு வந்த தடைகள் குறையும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(5 / 6)

கடக ராசி: குருபகவான் உங்கள் ராசியில் 11-வது வீட்டில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைத்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் நல்ல வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களிடத்தில் நல்ல மரியாதை அதிகரிக்கும். வியாபாரம் விரிவாகும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். திட்டமிட்டபடி அனைத்து காரியங்களும் நடக்கும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்