தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Rasis That Are Given Royal Life By Lord Mars

ஜாக்பாட் அடிக்கப்போகுது.. செவ்வாய் பண மழையை கொட்டுகிறார்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்!

Mar 23, 2024 03:51 PM IST Suriyakumar Jayabalan
Mar 23, 2024 03:51 PM , IST

  • Mars Transit: நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைகின்றார். கும்ப ராசியில் ஏற்கனவே சனிபகவான் பயணம் செய்து வருகின்றார் அது சனி பகவானின் சொந்த ராசியாகும்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் தன்னம்பிக்கை, ஆற்றல், துணிச்சல், தைரியம், வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைகின்றார். கும்ப ராசியில் ஏற்கனவே சனிபகவான் பயணம் செய்து வருகின்றார் அது சனி பகவானின் சொந்த ராசியாகும்.

(2 / 6)

தற்போது சனி பகவானோடு செவ்வாய் பகவான் கூட்டணி சேர போகின்றார். மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்தார். இதனால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(3 / 6)

ரிஷப ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இடத்தை திட்டங்கள் அனைத்தும் வெற்றியாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

(4 / 6)

விருச்சிக ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் திகழ்ந்து வருகின்றார். உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் பயணம் செய்கின்ற காரணத்தினால் சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(5 / 6)

தனுசு ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு ராஜ யோகத்தை தரும் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பயணம் செய்து வருகின்றார். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணம் சேமிப்பதில் முன்னேற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்