தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Rasis That Are Blessed By Guru Bhagavan

கொட்டிக் கொடுக்கிறார் குரு.. 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை

Jan 28, 2024 09:57 AM IST Suriyakumar Jayabalan
Jan 28, 2024 09:57 AM , IST

  • Guru Peyarchi: குருபகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள் எங்கே காண்போம்.

தேவர்களின் ராஜகுருவாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.  

(1 / 6)

குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த வகையில் குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். 

(2 / 6)

வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். மே 6ஆம் தேதி ஒன்று அஸ்தமனம் ஆகிறார். இந்நிலையில் சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குருபகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை கொடுப்பார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் வருமானத்திற்கான ஆதாயங்கள் உருவாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

(4 / 6)

சிம்ம ராசி: குருபகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க போகின்றார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு நிதி ஆதாயம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

(5 / 6)

கன்னி ராசி: குருபகவான் உங்களுக்கு முழு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றார். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். விருப்பங்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமைய உள்ளது.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்