கோடி கோடியாய் கொட்டுவார் குரு.. கதவைத் திறந்து வைக்கக்கூடிய ராசிகள்.. அதிர்ஷ்ட பணமழை உங்களுக்கு தான்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கோடி கோடியாய் கொட்டுவார் குரு.. கதவைத் திறந்து வைக்கக்கூடிய ராசிகள்.. அதிர்ஷ்ட பணமழை உங்களுக்கு தான்

கோடி கோடியாய் கொட்டுவார் குரு.. கதவைத் திறந்து வைக்கக்கூடிய ராசிகள்.. அதிர்ஷ்ட பணமழை உங்களுக்கு தான்

Published Jun 04, 2024 11:50 AM IST Suriyakumar Jayabalan
Published Jun 04, 2024 11:50 AM IST

  • Viparita Raja Yoga: குரு பகவான் இருந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் குருபகவானின் இடமாற்றம் விபரீத ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது. குரு பகவானின் ரிஷப ராசி பயனத்தால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். 

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம், யோகம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகங்களின் மாற்றமாக குரு பகவானின் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது. மேஷ ராசிகள் பயணம் செய்து வந்த குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். அது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். 

(2 / 6)

குரு பகவான் இருந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் குருபகவானின் இடமாற்றம் விபரீத ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது. குரு பகவானின் ரிஷப ராசி பயனத்தால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு விபரீத ராஜயோகம் கிடைத்துள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வாழ்க்கை உங்களைத் தேடி வரும். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

(4 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் ஆறாவது பெட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான காலமாக இருக்கும். விபரீத ராஜ யோகத்தால் உங்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிக்கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். 

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு விபரீத ராஜயோகம் கிடைத்துள்ளது. வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்