100 வருடங்களுக்கு பிறகு.. குரு விரட்டி கொட்டுகிறார்.. அதிர்ஷ்டத்தில் அமரும் ராசிகள்.. விபரீத ராஜயோகம்
- Lord Guru: குரு பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது விபரீத ராஜயோகத்தை உருவாக்கி உள்ளது. இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தின் யோகம் முழுமையாக கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.
- Lord Guru: குரு பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது விபரீத ராஜயோகத்தை உருவாக்கி உள்ளது. இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தின் யோகம் முழுமையாக கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம், யோகம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான்.
(2 / 6)
குரு பகவானின் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மிக முக்கிய கிரகங்களின் மாற்றம் எதுவும் நடைபெறவில்லை. குரு பகவானின் இடமாற்றம் மட்டுமே இந்த ஆண்டு நிகழ்கின்றது. ஏனென்றால் இவர் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் மே 1ஆம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசியில் நுழைந்தார். அது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும்.
(3 / 6)
குரு பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது விபரீத ராஜயோகத்தை உருவாக்கி உள்ளது. இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தின் யோகம் முழுமையாக கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.
(4 / 6)
தனுசு ராசி: உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எடுத்துக்கொண்ட காரியங்களில் நல்ல லாபம் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
(5 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். ஆடம்பர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் வருமானம் அதிகரிக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும்.
(6 / 6)
கடக ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் வருமானத்தில் உங்களுக்கு நல்ல உயர்வு இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
மற்ற கேலரிக்கள்