தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Rasis In Which Sun And Saturn Together Will Give Benefits

சனி மீது அமர்ந்த சூரியன்.. யோகமழை இந்த ராசிகளுக்கு தான்

Jan 21, 2024 05:58 PM IST Suriyakumar Jayabalan
Jan 21, 2024 05:58 PM , IST

  • Lord Saturn and Sun: சூரியனும் சனியும் சேர்ந்து நன்மைகளை கொடுக்கப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் சூரிய பகவான். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். இவர் இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.  

(1 / 6)

நவகிரகங்களில் சூரிய பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தைத்திருநாளாம் மூன்றாம் தேதி பொங்கல் அன்று சூரிய பகவான் மகர ராசிக்குள் நுழைந்தார். மகர ராசிக்குள் நுழையும் அந்த திருநாள் தான் மகர சங்கராந்தி என கொண்டாடப்படுகிறது. 

(2 / 6)

மகர ராசியின் அதிபதியாக சனி பகவான் விளங்கி வருகிறார். இதனால் சூரியன் மற்றும் சனி சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற சில ராசிகளை இங்கே காண போகின்றோம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சூரியன் மற்றும் சனி சேர்க்கை நிகழ்ந்துள்ள காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. இதுவரை கஷ்டமான சூழ்நிலை உங்களுக்கு நல்லவையாக அமையும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பெரிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். 

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் ஒன்பது மற்றும் பத்தாம் வீட்டில் சனிபகவான் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். அதற்கு கிடைக்கும் வியாபாரம் நன்றாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திடீரென வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும். சூரிய பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுப்பார். 

(5 / 6)

துலாம் ராசி: சனிபகவான் மற்றும் சூரிய பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். அனைத்து காரியங்களும் உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்