தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Rasis In Which Saturn Gets Complete Yoga

சனி கொட்டாமல் விடமாட்டார்.. 3 ராசிகளுக்கு பணமழை உச்சம்

Mar 04, 2024 06:30 AM IST Suriyakumar Jayabalan
Mar 04, 2024 06:30 AM , IST

  • Saturn Transit: சனிபகவானால் முழுமையான யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதிபலன்களை இவர் திருப்பிக் கொடுப்பதால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

இவர் மகரம் மற்றும் கும்ப ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். தற்போது சனி பகவான் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது இவருடைய சொந்த ராசியாகும் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

பிப்ரவரி மாதத்தில் அஸ்தமனமான சனி பகவான் மார்ச் மாதம் உதயமாகின்றார். சனி பகவானின் உதயத்தால் சில ராசிகள் முழுமையான அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சனி பகவான் உங்கள் ராசியில் 11-வது வீட்டில் உதிக்கின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட நாட்களாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சனிபகவான் உதயமாகின்றார். இதுவரை வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு கிடந்த காரியங்கள் நடக்கும். 

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் சனி பகவான் ஏழாவது வீட்டில் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு வியாபாரம் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்தக்கூடிய சூழ்நிலை உண்டாகும். பணவரவிலிருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்