கொட்டி கொடுக்கும் புதன்.. யோகத்தை அள்ளும் ராசிகள்-here we will see the rasis in which mercury gets yoga - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கொட்டி கொடுக்கும் புதன்.. யோகத்தை அள்ளும் ராசிகள்

கொட்டி கொடுக்கும் புதன்.. யோகத்தை அள்ளும் ராசிகள்

Jan 15, 2024 11:23 AM IST Suriyakumar Jayabalan
Jan 15, 2024 11:23 AM , IST

  • Transit of Mercury: புதன் பகவான் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

புதன் பகவான் நவகிரகங்களின் இளவரசனாக விளங்கி வருகிறார். நவகிரகங்களின் இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகிறார்.

(1 / 6)

ஒருவருடைய ராசிகள் புதன் பகவான் உச்சத்தில் இருந்தால் அவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. புதன் பகவான் கடந்த ஜனவரி 2ஆம் தேதி அன்று விருச்சிக ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்தார். தற்போது நேரான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். 

(2 / 6)

புதன் பகவானின் நேரான பயணத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.  

(3 / 6)

ரிஷப ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் நேரான பயணத்தை தொடங்கியுள்ளார். உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் கூட்டுத்தொழில் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் நிதி வரவு இருக்கும். பணவரவு எந்த சிக்கல்களும் இருக்காது. 

(4 / 6)

துலாம் ராசி: புதன் பகவான் உங்களுக்கு இரண்டாவது வீட்டில் நேரான பயணத்தை செய்து வருகிறார். திருமண வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத நேரத்தில் மிகப்பெரிய வெற்றி உண்டாகும். உங்களுடைய பேச்சாற்றலால் பல காரியங்கள் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.  

(5 / 6)

சிம்ம ராசி: புதன் பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். ஏனென்றால் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் நேரான பயணம் செய்து வருகிறார். சிறப்பான பலன்கள் உங்களுக்கு புதன் பகவானால் கிடைக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனமாக அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வழக்கத்தை விட பணத்தை அதிகமாக சேமிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்