Bhadra Raja Yoga: பத்ர ராஜயோகம் கொட்டப்போகும் பணமழை.. புதன் தரும் யோகம்.. 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை
- Bhadra Raja Yoga: புதன் பகவான் வருகின்ற ஜூன் மாதம் 14ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் மாறப் போகிறார். அப்போது பத்ரராஜ யோகம் உருவாக உள்ளது. இந்த ராஜ யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.
- Bhadra Raja Yoga: புதன் பகவான் வருகின்ற ஜூன் மாதம் 14ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் மாறப் போகிறார். அப்போது பத்ரராஜ யோகம் உருவாக உள்ளது. இந்த ராஜ யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.
(1 / 6)
நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, அறிவு, வியாபாரம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகமாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(2 / 6)
இவருடைய கிரக பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் புதன் பகவான் இருக்கும். இடத்தை பொறுத்து நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும்.
(3 / 6)
புதன் பகவான் வருகின்ற ஜூன் மாதம் 14ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் மாறப் போகிறார். அப்போது பத்ரராஜ யோகம் உருவாக உள்ளது. இந்த ராஜ யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மிதுன ராசி: புதன் பகவானின் பத்ரராஜ யோகம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றது. இந்த காலகட்டம் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். சாதகமான பலன்களை உங்களுக்கு கிடைக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். விருப்பங்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு நிறைவேறும். சிறந்த பலன்களை உங்களுக்கு கிடைக்கும்.
(5 / 6)
சிம்ம ராசி: புதன் பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு அதீத பலன்களை கொடுக்கப் போகின்றது. பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதின் நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரிய சாதனைகள் செய்யக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
(6 / 6)
மகர ராசி: அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு புதன் பகவானால் கிடைக்கப் போகின்றது. பத்ர ராஜ யோகத்தால் உங்களுக்காக அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய முயற்சிகள் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்