தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Rasis In Which Lord Mars Is Going To Experience Rajayoga

செவ்வாய் வந்துவிட்டார்.. சனியோடு கூட்டணி சேர்ந்து விட்டார்.. பணமழை கொட்ட போகுது.. அதிர்ஷ்டம் உங்களுக்குத்தான்

Mar 27, 2024 04:52 PM IST Suriyakumar Jayabalan
Mar 27, 2024 04:52 PM , IST

  • Mars Transit: செவ்வாய் பகவான் கடந்த மார்ச் 15 ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். கும்ப ராசியில் ஏற்கனவே சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். அது சனி பகவானின் சொந்த ராசியாகும். சனி பகவானோடு தற்போது செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். 

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் துணிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 5)

செவ்வாய் பகவான் கடந்த மார்ச் 15 ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். கும்ப ராசியில் ஏற்கனவே சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். அது சனி பகவானின் சொந்த ராசியாகும். சனி பகவானோடு தற்போது செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். சனிபகவானும் செவ்வாய் பகவானும் சேர்ந்துள்ளதால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 5)

ரிஷப ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்களுடைய ராசிகள் கர்ம வீட்டில் அமர்ந்துள்ள காரணத்தினால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

(3 / 5)

விருச்சிக ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு ராஜயோகத்தை கொடுத்துள்ளது. உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் அவர் பயணம் செய்து வருகின்றார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெற்றோரின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(4 / 5)

தனுசு ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகத்தில் கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செல்வம் உங்களை வந்து சேரும். சேமிப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.. உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். 

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்