தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Rasis In Which Lord Mars Is Going To Experience Raja Yoga

செவ்வாயோடு சேர்ந்த சனி.. அதிர்ஷ்ட வாழ்க்கையை அனுபவிக்கும் ராசிகள்.. யோகம் வந்துவிட்டது

Apr 04, 2024 11:46 AM IST Suriyakumar Jayabalan
Apr 04, 2024 11:46 AM , IST

  • Transit of Mars: நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் ஏற்கனவே கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது அவருடைய சொந்தமான ராசி ஆகும் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். மார்ச் 15ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் சனி பகவானோடு இணைந்தார்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, வீரம், வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை இடத்தை மாற்றக் கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த மார்ச் 15 ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைந்தார். 

(1 / 6)

நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் ஏற்கனவே கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது அவருடைய சொந்தமான ராசி ஆகும் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். மார்ச் 15ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் சனி பகவானோடு இணைந்தார். 

(2 / 6)

செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைந்ததால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ராஜ வாழ்க்கையை பெறப்போகின்ற ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 6)

ரிஷப ராசி: செவ்வாய் பகவானால் உங்களுக்கு நன்மை கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.

(4 / 6)

விருச்சிக ராசி: உங்களுக்கு சாதகமான பலன்களை செவ்வாய் பகவான் கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் திகழ்ந்து வருகின்றார். உங்களுடைய ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(5 / 6)

தனுசு ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்களுடைய ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செல்வம் பெருகும். பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்