தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சிவனுக்கு பிடித்த ராசிகள்.. உங்களை யாராலும் அசைக்க முடியாது.. தொட்டுப் பாருங்க தெரியும்!

சிவனுக்கு பிடித்த ராசிகள்.. உங்களை யாராலும் அசைக்க முடியாது.. தொட்டுப் பாருங்க தெரியும்!

Jun 07, 2024 02:45 PM IST Suriyakumar Jayabalan
Jun 07, 2024 02:45 PM , IST

  • Lord Siva: ஜோதிட சாஸ்திரத்தின் கணக்கின்படி சிவபெருமானின் அருளை பெறுவதற்காகவே சில ராசிகள் உள்ளன. அவர்கள் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தராசிகளாக திகழ்ந்து வருகின்றன. அந்த வகையில் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

சிவபெருமானை வழிபடுவதற்கு என சிறப்பு நாள் கிழமைகள் கிடையாது. நினைத்த நேரத்தில் வழிபடக்கூடிய இறைவனாக எளிமை நாயகனாக திகழ்ந்து வருகின்றார். உலகத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்குமான கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகிறார். 

(1 / 5)

கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்ற ஆதி கடவுளாக விளங்கக்கூடிய இவர் முதல் முடிவுமாக திகழ்ந்து வருகின்றார் மும்மூர்த்திகளில் சிவபெருமான் பிறப்பு மற்றும் இறப்பு இல்லாத இறைவனாக விளங்கி வருகின்றார் அண்ட சராசரங்களையும் காத்து ரட்சிக்கும் கடவுளாக விளங்கி வருகின்றார். 

(2 / 5)

கும்ப ராசி: சனிபகவானை அதிபதியாகக் கொண்டவர்கள் நீங்கள் சனி பகவான் சிவபெருமானின் மிகப்பெரிய பக்தர் ஆவார் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரு சில பக்தர்களின் சனி பகவானும் ஒருவர் அதன் காரணமாகவே இவர் சனீஸ்வரன் என அழைக்கப்படுகிறார். சனி பகவானின் சொந்தமான ராசியாக விளங்கிவரும் உங்கள் மீது சிவபெருமானின் அருள் ஆசி எப்போதும் இருக்கும். வாழ்வில் அனைத்து செல்வங்களும் உங்களுக்கு கிடைக்கும் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய இன்னல்கள் அனைத்தும் சிவபெருமானின் ஆசியால் தவிடு பொடியாகும். 

(3 / 5)

விருச்சிக ராசி: செவ்வாய் பகவானின் சொந்தமான ராசியாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள் சிவபெருமானின் விசேஷ அருள் பெற்ற ராசிகளின் நீங்களும் ஒருவர். ஏனென்றால் செவ்வாய் பகவான் சிவபெருமானின் ருத்ரத்தில் பிறந்த காரணத்தினால் உங்கள் மீது அவருக்கு எப்போதும் அதீத பாசம் உண்டு. சிவபெருமானின் பிள்ளையாக செவ்வாய் பகவான் திகழ்ந்து வருகின்றார். அவருடைய ருத்ரத்தில் பிறந்த காரணத்தினால் செவ்வாய் பகவான் எப்போதும் சிவப்பு நிறத்தில் இருப்பார். 

(4 / 5)

மகர ராசி: சனி பகவானின் முக்கிய சொந்தமான ராசியில் நீங்களும் ஒருவர். சிவபெருமானின் தீவிர பக்தராக விளங்கக்கூடிய சனி பகவானின் ராசியாக நீங்கள் விளங்கி வருகின்ற காரணத்தினால் சிவபெருமானின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அது விரைவில் உங்களை விட்டு விலகிவிடும். ஏனென்றால் சிவபெருமானின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு.

(5 / 5)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்