சனி பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் இவர்கள்தான்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் இவர்கள்தான்

சனி பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் இவர்கள்தான்

Mar 03, 2024 09:42 AM IST Suriyakumar Jayabalan
Mar 03, 2024 09:42 AM , IST

  • Saturn Transit: சனி பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். நிழல் கிரகமாக இருக்கக்கூடிய இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மை மற்றும் தீமைகளை சரியாக தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.  

(1 / 7)

சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். இவர் மகரம் மற்றும் கும்ப ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சனிபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கடின உழைப்புக்கு மட்டுமே நல்ல பலன்களை வாரி கொடுப்பார் சனி பகவான். 

(2 / 7)

அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இடமாற்றத்திற்கு ஏற்ப சில பலன்களை சனி பகவான் கொடுத்தாலும் அவருக்கென பிடித்த ராசிகள் சில உள்ளன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம் 

(3 / 7)

(4 / 7)

துலாம் ராசி: அனைத்து ராசிகளை விட சனி பகவான் உங்களுக்கு நல்ல உச்சத்தை கொடுப்பார் அதிகப்படியான அருள் மழையை பொழிவார். வாழ்க்கையில் அவ்வப்போது உங்களுக்கு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பெரிதாக எதையும் ஏற்படுத்தாமல் சனி பகவான் உங்களை காப்பாற்றுவார். 

(5 / 7)

மகர ராசி: சனிபகவானின் சொந்த ராசியாக விளங்கக்கூடிய மகர ராசிக்கு சனி பகவானின் அருள் எப்போதும் உண்டு. அவருடைய அருளாசி உங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். தங்கள் இலக்குகளை அடைய விரும்பும் உங்களுக்கு சனி பகவான் கடின உழைப்புக்கான பலன்களை கட்டாயம் கொடுப்பார். 

(6 / 7)

கும்ப ராசி: சனி பகவானின் ராசியான உங்களுக்கு அவருடைய ஆசீர்வாதம் எப்போதும் உண்டு. உங்களுடைய கடின உழைப்புக்கு சிறப்பான பலன்களை எப்போதும் கொடுப்பார். மிகப்பெரிய சிக்கல்கள் ஏற்பட்டாலும் சனிபகவான் உறுதுணையாக இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு சிக்கல்கள் அந்த அளவிற்கு ஏற்படாது.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்