தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பொங்கல் வைக்கப் போகும் செவ்வாய்.. 3 ராசிகளுக்கு முரட்டு அடி.. தப்பிச்சுக்கோங்க.. இல்லையென்றால் சிக்கல் தான்

பொங்கல் வைக்கப் போகும் செவ்வாய்.. 3 ராசிகளுக்கு முரட்டு அடி.. தப்பிச்சுக்கோங்க.. இல்லையென்றால் சிக்கல் தான்

Apr 26, 2024 09:48 AM IST Suriyakumar Jayabalan
Apr 26, 2024 09:48 AM , IST

  • Mars: நவகிரகங்களின் இடமாற்றம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் ஆகவும் சில ராசிகளுக்கு சிக்கலாகவும் அமையும். அந்த வகையில் தளபதியாக விளங்கிவரும் செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.

நவக்கிரகங்களில் தளபதியாக விளங்கி வருபவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, வீரம், வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரமும் கூறுகிறது. 

(1 / 6)

நவகிரகங்களின் இடமாற்றம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் ஆகவும் சில ராசிகளுக்கு சிக்கலாகவும் அமையும். அந்த வகையில் தளபதியாக விளங்கிவரும் செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். 

(2 / 6)

தற்போது செவ்வாய் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். அது சனி பகவானின் சொந்த ராசியாகும். வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு மோசமான பலன்களை கொடுக்கப் போகின்றது  அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது பல சவால்களை நீங்கள் சந்திக்க நேரிடும். வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களுடைய பேச்சால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. 

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் நுழைகின்றார். இதனால் நீங்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. வேலை செய்யும் இடத்தில் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்குவார்கள்.

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான தடைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறிய வேலை என்றாலும் அதிக கவனம் செலுத்தி ஈடுபட வேண்டும். வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்