தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Major Rasis For Luck Due To Guru Bhagavan Nakshatra Transit.

குரு ஏப்ரல் பணமழை.. 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி

Feb 25, 2024 06:00 AM IST Suriyakumar Jayabalan
Feb 25, 2024 06:00 AM , IST

  • Guru Peyarchi: குரு பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு ராசியில் குரு பகவான் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(1 / 7)

குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் நாட்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்

(2 / 7)

அந்த வகையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை குரு பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றி உள்ளார். கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி அன்று குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் மாறினார். 

(3 / 7)

அந்த நட்சத்திரம் சுக்கிர பகவானின் நட்சத்திரமாகும். சுக்கிரனின் நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில் குருபகவான் நுழைந்துள்ளதால் அனைத்து விதமான ராசிகளுக்கும் தாக்கம் கட்டாயம் இருக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் ஏப்ரல் வரை அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

மேஷ ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றமானது உங்களுக்கு நல்ல பலன்களை தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். 

(5 / 7)

ரிஷப ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

(6 / 7)

கன்னி ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அற்புதமான பலன்களை பெற்றுத் தரும். பணம் மற்றும் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்