2024 Luck: குரு பின்னாடியே சேர்ந்த செவ்வாய்.. 12 வருடத்திற்கு பிறகு.. ஜூன் மாதத்தில் பணத்தில் நனையும் ராசிகள்
- Lord Guru and Mars: தளபதியாக விளங்கி வரும் செவ்வாய் பகவான் ஜூன் மாதத்தில் ரிஷப ராசிக்கு செல்கிறார். இதனால் குரு பகவான் மற்றும் செவ்வாய் பகவான் இவர்கள் இருவரும் ஒன்று சேர உள்ளனர். இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும்.
- Lord Guru and Mars: தளபதியாக விளங்கி வரும் செவ்வாய் பகவான் ஜூன் மாதத்தில் ரிஷப ராசிக்கு செல்கிறார். இதனால் குரு பகவான் மற்றும் செவ்வாய் பகவான் இவர்கள் இருவரும் ஒன்று சேர உள்ளனர். இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும்.
(1 / 6)
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார் இவர் தன்னம்பிக்கை தைரியம் விடாமல் முயற்சி வீரம் வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார் செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றிக் கூறியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு சென்றார். குரு பகவானின் இடமாற்றம் வெகு விமர்சையாக அனைத்து கோயில்களிலும் கொண்டாடப்பட்டது.
(3 / 6)
தளபதியாக விளங்கி வரும் செவ்வாய் பகவான் ஜூன் மாதத்தில் ரிஷப ராசிக்கு செல்கிறார். இதனால் குரு பகவான் மற்றும் செவ்வாய் பகவான் இவர்கள் இருவரும் ஒன்று சேர உள்ளனர். இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நகல் உள்ளது. இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். சிக்கிக் கடந்த பணம் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
(5 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(6 / 6)
கடக ராசி: உங்கள் ராசிகள் 11 வது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க கூடும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு சேமிப்பு அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மிகப்பெரிய அளவில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
மற்ற கேலரிக்கள்