தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பணக்கிணற்றில் விழும் ராசிகள்.. சுக்கிரன் பொற்காசுகளை கொட்டுகிறார்.. இவர்களுக்கு உறுதியானது?

பணக்கிணற்றில் விழும் ராசிகள்.. சுக்கிரன் பொற்காசுகளை கொட்டுகிறார்.. இவர்களுக்கு உறுதியானது?

Jun 30, 2024 10:26 AM IST Suriyakumar Jayabalan
Jun 30, 2024 10:26 AM , IST

  • Lord Venus: சுக்கிரன் கடந்த ஜூன் 12ஆம் தேதி அன்று புதன் பகவானின் சொந்தமான ராசியான மிதுன ராசியில் நுழைந்தார். சுக்கிரனின் மிதுன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதீத அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். 

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசுக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார்

(1 / 6)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் பயணம் செய்து வந்தார். 

(2 / 6)

சுக்கிரன் கடந்த ஜூன் 12ஆம் தேதி அன்று புதன் பகவானின் சொந்தமான ராசியான மிதுன ராசியில் நுழைந்தார். சுக்கிரனின் மிதுன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதீத அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது பெட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். எதனால் உங்களுக்கு நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் நல்லது நடக்கும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். அதனால் வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும் உங்களுக்கு சிறந்த பலன்கள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். உடன் வேலை செய்பவர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். 

(5 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு மகத்தான செல்வ பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். குடும்பத்தினருடன் நல்ல நேரங்களை செலவிடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்