கழுத்தைப் பிடித்த சூரியன்.. கதறப்போகும் ராசிகள்.. சிக்கியாச்சு தப்பிக்க முடியாது.. நீங்க என்ன ராசி
- Lord Surya: சூரிய பகவான் கடந்த மே மாதம் 14ஆம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார் இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். சூரியன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்த வருகின்றன.
- Lord Surya: சூரிய பகவான் கடந்த மே மாதம் 14ஆம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார் இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். சூரியன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்த வருகின்றன.
(1 / 5)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகின்றார். சூரியபகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சூரிய பகவான் ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். அப்போது தமிழ் மாதம் பிறக்கின்றது.
(2 / 5)
சூரிய பகவான் கடந்த மே மாதம் 14ஆம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார் இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். சூரியன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்த வருகின்றன. சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(3 / 5)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்த வருகின்றார். இதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஒரு மாத காலம் உங்களுக்கு மந்தமான சூழ்நிலை இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும்.
(4 / 5)
மிதுன ராசி: உங்கள் ராசியில் 12 வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் சாதகமற்ற சூழ்நிலை இருக்கும். திட்டமிட்டு செலவுகளை செய்தால் முன்னேற்றம் உண்டாகும். பணக்கஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செலவுகள் எதிர்பாராத நேரத்தில் அதிகரிக்க கூடும். செலவுகளை கட்டுப்படுத்தினால் நீங்கள் முன்னேற்றத்தில் அடையலாம். புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது.
(5 / 5)
கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு கடன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மூலம் சிக்கல்கள் ஏற்படும். செலவுகள் அதிகரிக்க கூடும். இந்த காலத்தில் புதிய முடிவுகளை எடுப்பது தவறான செயலாகும். திட்டமிட்ட காரியங்களை செயல்படுத்துவதற்கு சற்று தாமதமாகும்.
மற்ற கேலரிக்கள்