Money Luck: பணத்தைக் கொட்டும் செவ்வாய்.. அதிர்ஷ்டத்தில் குளிக்க போகும் ராசிகள்.. யோக ராசிகள் நீங்களா பாருங்கள்
- Lord Mars: மீன ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசிக்கு சொல்லுகிறார். ஒரு ஆண்டிற்கு பிறகு இந்த ராசிக்கு செல்கிறார்.
- Lord Mars: மீன ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசிக்கு சொல்லுகிறார். ஒரு ஆண்டிற்கு பிறகு இந்த ராசிக்கு செல்கிறார்.
(1 / 6)
நவ கிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது வருடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வீரம், வலிமை உள்ளிட்டவை களுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார் தற்போது.
(2 / 6)
நவகிரகங்களாக பொது தங்களுக்கு இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்தே ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 45 நாட்களுக்கு ஒரு முறை செவ்வாய் பகவான் தனது இடத்தை மாற்றினாலும் அவருடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் இருக்கும்.
(3 / 6)
மீன ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசிக்கு சொல்லுகிறார். ஒரு ஆண்டிற்கு பிறகு இந்த ராசிக்கு செல்கிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்தில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத அளவுக்கு லாபம் கிடைக்கும்.
(5 / 6)
மகர ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு வசதிகள் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் முன்னேற்றம் இருக்கும்.
மற்ற கேலரிக்கள்