அசராமல் அடிக்கும் ராகு கேது.. இந்த ராசிகளுக்கு யோகம்
- Rahu Ketu Transit: ராகு கேது இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
- Rahu Ketu Transit: ராகு கேது இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(1 / 7)
நவகிரகங்களில் அசப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். இவர்களை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். தனக்கென சொந்த ராசிகள் இல்லாத கிரகமாக இவர்கள் விளங்கி வருகின்றனர்.
(2 / 7)
சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு மற்றும் கேது விளங்கி வருகின்றனர். இவர்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். ராகு பகவான் மற்றும் கேது பகவான் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தங்களது இடத்தை மாற்றினார்கள்.
(3 / 7)
ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் தற்போது பயணம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள். ராகு மற்றும் கேது பயணத்தால் எந்தெந்த ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெற போகின்றனர். என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
(4 / 7)
மேஷ ராசி: ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பார்கள். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். பண வரவிற்கு இந்த குறையும் இருக்காது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் பயணங்கள் நல்ல பலன்களை தரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
(5 / 7)
ரிஷப ராசி: ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். திடீரென எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வேலை மற்றும் தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் புதிய முயற்சிகள் கைகூடும்.
(6 / 7)
மிதுன ராசி: ராகு மற்றும் கேது நீங்கள் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மற்ற கேலரிக்கள்