தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குபேரன் கொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. சூரிய நட்சத்திர பெயர்ச்சி.. ராஜயோக ராசிகள் இவர்கள்தான்

குபேரன் கொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. சூரிய நட்சத்திர பெயர்ச்சி.. ராஜயோக ராசிகள் இவர்கள்தான்

May 11, 2024 01:59 PM IST Suriyakumar Jayabalan
May 11, 2024 01:59 PM , IST

  • Lord Surya: சூரிய பகவான் ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். சூரிய பகவான் வரும் மே 18ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். 

நவக்கிரகங்களின் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களின் தலைவனாக விளங்கிவரும் சூரிய பகவான் ஒவ்வொரு முறையும் இடம் மாறும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 6)

சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை இடம் மாறினாலும் 15 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திரத்தை மாற்றக்கூடியவர். அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் சூரிய பகவான் நுழைந்தார். 

(2 / 6)

சூரிய பகவான் ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். சூரிய பகவான் வரும் மே 18ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். நட்சத்திர இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது என்னென்ன ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புத்திசாலித்தனமான முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும் 

(4 / 6)

மிதுன ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தர போகின்றது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

(5 / 6)

சிம்ம ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வேலை செய்யும் இடத்தில் பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.  வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். புத்திசாலித்தனத்தால் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்