Tamil News  /  Photo Gallery  /  Here We Will See The Fortune Given By Lord Venus

பொங்கல் பணமழை..சுக்கிரனின் அருள் ஆசி பெற்ற ராசிகள்

Jan 11, 2024 10:56 AM IST Suriyakumar Jayabalan
Jan 11, 2024 10:56 AM , IST

  • Transit of Venus: சுக்கிரன் தரும் அதிர்ஷ்டத்தை இங்கே காண்போம்.

சுக்கிர பகவான் நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கி வருகிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு, உள்ளிட்டவைகளுக்கு காரணியாக சுக்கிர பகவான் விளங்கி வருகிறார். 

(1 / 7)

சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றும் சுக்கிர பகவான் வரும் ஜனவரி 18ஆம் தேதி அன்று தனது இடத்தை மாற்றுகிறார்.  

(2 / 7)

விருச்சிக ராசியில் பயணம் செய்து வரும் சுக்கிரன் தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். சுக்கிர பகவானால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

ரிஷப ராசி: சுக்கிரன் உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். உங்களுக்கு தேவையான அனைத்து விதமான வசதிகளையும் செய்து கொடுப்பார். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.  

(4 / 7)

துலாம் ராசி: சுக்கிரன் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். வருமானம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். சுப காரியங்கள் வீட்டில் நடக்கும். 

(5 / 7)

தனுசு ராசி: சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை தருகின்றது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பண பரிவர்த்தனைகளில் நல்ல லாபம் கிடைக்கும் கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். 

(6 / 7)

மீன ராசி: சுக்கிரனின் புதிய பயணம் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்