ஜனவரி முதல் ஆடம்பர வாழ்க்கை.. சுக்கிரன் வந்துவிட்டார்-here we will see the benefits of lord venus - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஜனவரி முதல் ஆடம்பர வாழ்க்கை.. சுக்கிரன் வந்துவிட்டார்

ஜனவரி முதல் ஆடம்பர வாழ்க்கை.. சுக்கிரன் வந்துவிட்டார்

Jan 03, 2024 01:02 PM IST Suriyakumar Jayabalan
Jan 03, 2024 01:02 PM , IST

  • 2024 annual horoscope: சுக்கிர பகவான் தரும் பலன்களை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் ஆடம்பர வாழ்க்கையின் நாயகனாக விளங்கக் கூடியவர் சுக்கிர பகவான். இவர் காதல், திருமணம், ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான சொகுசு வாழ்க்கையும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(1 / 7)

சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி அன்று விருச்சிக ராசிக்குள் நுழைந்தார் இது செவ்வாய் பகவானின் சுந்தர் ஆசியா வரும் டிசம்பர் 18ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார்.

(2 / 7)

சுக்கிர பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில ஒரு ராசிகள் ஆடம்பர வசதிகளை பெற போகின்றனர். அது எந்த தராசுகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசியின் அதிபதியாக சுக்கிர பகவான் விளங்கி வருகிறார். இவருடைய இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. இந்த ஆண்டு தொடக்கமே உங்களுக்கு நல்ல ஆரம்பமாக இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கை துணையோடு மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(4 / 7)

கடக ராசி: சுக்கிரன் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றார். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். காதல் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. 

(5 / 7)

மேஷ ராசி: சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் நல்ல பலன்களை கொடுக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். 

(6 / 7)

பொறுப்புத் துறப்பு:: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்