தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See Saturn And Sun Lucky Zodiac Signs

சனி விடமாட்டார்.. சூரியன் உச்சமானார்.. கைகோர்த்ததால் 3 ராசிகளுக்கு பணமழை

Feb 02, 2024 09:52 AM IST Suriyakumar Jayabalan
Feb 02, 2024 09:52 AM , IST

  • Saturn and Sun: சனி மற்றும் சூரியன் இணைந்து அதிர்ஷ்டம் கொடுக்கும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். நவகிரகங்களில் இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இடம் மாறும் சூரிய பகவானால் தமிழ் மாதம் பிறக்கின்றது. கடந்த ஜனவரி 15ஆம் தேதி அன்று சூரிய பகவான் மகர ராசிக்குள் நுழைந்தார். 

(1 / 7)

இந்த திருநாள் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாகவும், மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. நவகிரகங்களில் மீதமான விளங்கக்கூடியவர் சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை நிகராக திருப்பிக் கொடுக்க கூடியவர். 

(2 / 7)

கர்ம வினைகளை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பதால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார் சனி பகவான். 

(3 / 7)

பிப்ரவரி மாத தொடக்கத்தில் சூரிய பகவான் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதன் காரணமாக சனிபகவான் மற்றும் சூரிய பகவான் இருவரும் இணைய போகின்றனர். இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் மூன்று ராசிக்காரர்கள் ராஜ யோகத்தை பெறுகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளவும். 

(4 / 7)

கும்ப ராசி: சூரிய பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். அவருடைய இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான யோகத்தை கொடுக்கப் போகின்றது. இந்த நேரத்தில் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீகம் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் ராசியின் ஏழாவது வீட்டில் அதிபதியாக சூரிய பகவான் விளங்கி வருவதால் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். 

(5 / 7)

தனுசு ராசி: சூரிய பகவான் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளார். உங்கள் ஜாதகத்தின் மூன்றாவது வீட்டை அவர் பார்க்கப் போகின்ற காரணத்தினால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கப்படும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. 

(6 / 7)

சிம்ம ராசி: சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய போகின்றார். உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கக்கூடிய சூரிய பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பார். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்