தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பணத்தில் நீச்சல் அடிக்க போகும் ராசிகள்.. சுக்கிரன் கொட்டி வருகிறார்.. அதிர்ஷ்டத்தின் பயணத்தில் உங்கள் ராசி இருக்கா?

பணத்தில் நீச்சல் அடிக்க போகும் ராசிகள்.. சுக்கிரன் கொட்டி வருகிறார்.. அதிர்ஷ்டத்தின் பயணத்தில் உங்கள் ராசி இருக்கா?

Jun 03, 2024 05:39 PM IST Suriyakumar Jayabalan
Jun 03, 2024 05:39 PM , IST

  • Mega Sukra Offer: சுக்கிரன் அதற்குப் பிறகு மே மாதத்தில் 19ஆம் தேதி அன்று தனது சொந்த ராசிக்கான ரிஷப ராசியில் நுழைந்தார். இது இவருடைய சொந்தமான ராசியாகும். சுக்கிர பகவானின் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினால் குறிப்பிட்ட சிலர் ராசிகளுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் ஆடம்பரம், சொகுசு, செழிப்பு, மகிழ்ச்சி, காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் அழகு கிரகமாக கருதப்படுகிறார். இவர் ஒருவருடைய ஜாதகத்தில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதை யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

சுக்கிர பகவான் முப்பது நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தில் ஏற்படுத்தும். இந்நிலையில் சுக்கிரன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசியின் நுழைந்தார். 

(2 / 6)

சுக்கிரன் அதற்குப் பிறகு மே மாதத்தில் 19ஆம் தேதி அன்று தனது சொந்த ராசிக்கான ரிஷப ராசியில் நுழைந்தார். இது இவருடைய சொந்தமான ராசியாகும். சுக்கிர பகவானின் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினால் குறிப்பிட்ட சிலர் ராசிகளுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் சுக்கிரன் முதல் வீட்டில் பயணம் செய்த வருகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் திருமணம் செய்ய நினைத்தால் உங்களுக்கு ஆசைகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள், புதுமனை தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்